ருடைஇன்றி வாகனச் சோதனையில் ஈடுபட்டதாககூறப்படுகிறது......
தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகனங்களை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினரின் அராஜகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பல நாட்களாக குடிநீர் வழங்காத நக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து கள்ளக் குறிச்சியில் பொதுமக்கள் காலி குடங்களு டன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு போராட் டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் பலவந்தமாகக் கைது செய்ய முயன்ற தால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.